அடுத்தடுத்து கேட்ச் விட்ட ரிஷப் பண்ட் | Rishab pant dropped catches
2019-12-22
6,307
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அடுத்தடுத்து கேட்சுகளை தவற விட்டது ரசிகர்களது விமர்சனங்களை குவித்துள்ளது.
Rishab pant dropped catches